மின்விளக்கு எரியாத ஏ.டி.எம். மையம்

Update: 2024-08-04 20:16 GMT

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அங்கு ஒரு மாதமாக இரவில் மின் விளக்குகள் எரியவில்லை. பணம் எடுக்க வருவோர் தங்களின் செல்போனில் டார்ச் லைட் அடித்து பணம் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?

-பிரவின்குமார், இடையம்பட்டி.

மேலும் செய்திகள்