மேம்பாலத்தின் கீழே மின்விளக்குகள் எரியுமா?

Update: 2023-09-27 17:26 GMT

வாலாஜாவை அடுத்த அம்மணந்தாங்கல் கிராம மேம்பாலம் பகுதியின் கீழே மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் மக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. திருடர்கள் பயமும் உள்ளது. உடனடியாக மின் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும்.

-நரசிம்மன், வாலாஜா. 

மேலும் செய்திகள்