எரியாத மின் விளக்கு

Update: 2024-07-07 20:22 GMT

ஆம்பூர் டவுன் சின்ன கம்மாவார் தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.

-கிருஷ்ணன், ஆம்பூர்.

மேலும் செய்திகள்