எரியாத மின் விளக்கு

Update: 2023-07-19 16:53 GMT

ஆம்பூர் டவுன் பெரியகம்மவார் தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.

-மோகன், ஆம்பூர்.

மேலும் செய்திகள்