திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் ஆலங்காயம் ரோடு பிரியும் சந்திப்பில், உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுர மின்விளக்கை சரி செய்து எரியவிட ேவண்டும்.
-பிரபாகர், திருப்பத்தூர்.