திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிேர உள்ள உயர் கோபுர மின் விளக்கு பல மாதங்களாக எரியவில்லை. இதனால் மருத்துவமனையின் நுழைவாயில் முன்பு இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே உயர் கோபுர மின் விளக்குகள் எரிய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கவுதம், திருப்பத்தூர்.