செடி, கொடிகள் சூழ்ந்த மின்கம்பம்

Update: 2026-05-31 18:40 GMT

திருப்பத்தூர் அவ்வை நகரில் உள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்தச் செடி, கொடிகளை அகற்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்