பேரணாம்பட்டு நகரம் புத்துக்கோவில் பஸ் சந்திப்பு அருகே உள்ள ஒரு மின்கம்பத்தில் மின் விளக்கு பகல் நேரத்தில் எரிந்து கொண்டு இருக்கிறது. அதிகாரிகள், பகலில் மின் விளக்கை அணைத்து விட்டு, இரவில் மட்டும் ஒளிர விட ஏற்பாடு செய்ய வேண்டும்.
இ.நாசீர், பேரணாம்பட்டு.