வாணியம்பாடி-கச்சேரி ரோட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கும் மின் விளக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக அணைக்க நடவடிக்கை எடுப்பார்களா? மின்சிக்கணம் என்று அறிவிக்கும் அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன் வருமா?
-ரவி, வளையாம்பட்டு.