ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் இருந்து கஸ்பா பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் நேற்று பகலிலும் எரிந்து கொண்டிருந்தன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பகலில் எரியும் மின் விளக்கை அணைத்து மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.
-கண்ணன், ஆம்பூர்.