புதிய பஸ் நிலையத்தில் கூடுதல் மின் விளக்கு வசதி

Update: 2025-11-09 17:43 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் செல்கின்றன. பஸ் நிலையத்தின் முன் பகுதியில் டவுன் பஸ்களில் இருந்து பயணிகளை இறக்கி விடுகிறார்கள். அங்கு போதிய மின் விளக்குகள் இல்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. புதிய பஸ் நிலையத்தின் முன் பகுதியில் கூடுதல் மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்படுமா?

-சாமிநாதன், வேலூர்.

மேலும் செய்திகள்