கொடிகள் படர்ந்த மின்கம்பம்

Update: 2026-01-11 18:38 GMT

ஆரணி வி.ஏ.கே.நகர் கமண்டல நாகநதி ஆற்றுப்பாலம் பைபாஸ் சாலை அருகில் பசும்பொன் நகரில் மின்கம்பம் முழுவதும் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. உயர் மின்னழுத்த கம்பிகள் மீதும் மரக்கிளைகள் உரசுகின்றன. அசம்பாவிதம் நடக்கும் முன் செடி, கொடிகள், மரக்கிளைகளை அகற்றுவார்களா?

-மோகன், ஆரணி. 

மேலும் செய்திகள்