நெமிலியை அடுத்த சித்தூர் கிராமத்தின் வழியே செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு மின் கம்பம் உள்ளது. அந்த இடத்தில் எதிர் எதிரே வாகனங்கள் மாறி செல்லும்போது, கட்டுப்பாட்டை இழக்கும் வாகனம் திடீெரன மின்கம்பத்தில் மோத வாய்ப்புள்ளது. தப்போதும் அந்த இடத்தில் இரவில் விபத்துகள் நடக்கின்றன. எனவே இடையூறான மின் கம்பத்தை அகற்றி சாலையோரம் அமைக்க மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமு, சித்தூர்.