தெருவின் நடுவே மின்கம்பம்

Update: 2023-11-19 17:24 GMT

திருவண்ணாமலை ஒன்றியம் தலையாம்பள்ளம் கிராமத்தில் வடக்கு தெருவின் நடுவே மின் கம்பம் உள்ளது. அந்த மின்கம்பம் மக்களுக்கும், வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. கம்பத்தை அகற்றி சற்று ஓரத்தில் அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

-சிவா, தலையாம்பள்ளம்.

மேலும் செய்திகள்