புதருக்குள் மறைந்த மின்கம்பம்

Update: 2022-09-05 12:23 GMT

வேலூர் அருகே செதுவாலை பைபாஸ் சாலை ஓரத்தில் பழைய கிரானைட் கம்பெனி வளாகம் அருகே மின்கம்பம் உள்ளது. இதில் மின்சார சேவை இருக்கிறதா, இல்லையா? என தெரியவில்லை. ஆனால் மின்சார சேவை இருந்தால் பாதிப்பு நிகழ கூடிய வகையில் புதர் மண்டி கிடக்கிறது. அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜ்மோகன், செதுவாலை.

மேலும் செய்திகள்