அந்தரத்தில் தொங்கும் கம்பம்

Update: 2024-03-10 17:45 GMT

வாணியம்பாடி நகராட்சி 1-வது வார்டு பெரியபேட்டை அருணாச்சல முதலியார் தெருவில் இரும்பு மின்கம்பம் ஒன்று அடிப்பகுதி உடைந்து அந்தரத்தில் ெதாங்குகிறது. அதன் மேலே செல்லும் மின்கம்பிகள் வீடுகளுக்கு முன்னால் தாழ்வாக மேலே செல்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தர், வாணியம்பாடி.

மேலும் செய்திகள்