கொடிகள் படர்ந்த மின்கம்பம்

Update: 2023-12-03 17:14 GMT

திருப்பத்தூர் கச்சேரி தெருவில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மின்கசிவு ஏற்பட்டு ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. மின்வாரியத்துறையினர் கம்பத்தில் படர்ந்த கொடியை அகற்ற வேண்டும்.

-மணிகண்டன், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்