நடுரோட்டில் இருக்கும் மின்சார டிரான்ஸ்பார்மர்

Update: 2022-08-04 09:15 GMT

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் குறிஞ்சி நகர் உள்ளது. இங்குள்ள 60 அடி சாலையில் மின்சார டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்படாமல் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டத்தால், நடு ரோட்டில் உள்ளது. அந்தக் கம்பங்களை ஓரமாக அமைப்பார்களா?

மோகன்தாஸ், வேலூர்

மேலும் செய்திகள்