பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2023-07-16 16:44 GMT

வந்தவாசி காமராஜர் நகரில் மெயின் ரோட்டில் ஒரு கம்பத்தில் உள்ள மின் விளக்கு பகலிலும் எரிந்து கொண்டு இருக்கிறது. மின்வாரிய அலுவலகம், நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை. பகலில் எரியும் மின் விளக்கை அதிகாரிகள் அணைக்க வேண்டும்.

-ராஜேந்திரன், வந்தவாசி.

மேலும் செய்திகள்