பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2023-06-07 17:58 GMT

ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் எல்.மாங்குப்பம் தெருவில் நேற்று மதியமும் தெரு மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இது குறித்து மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார சிக்கனத்ைத கடைப்பிடிக்க வேண்டும்.

-பாபு, ஆம்பூர்.

மேலும் செய்திகள்