பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2022-09-01 11:02 GMT

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது நரியாப்பட்டு கிராமம். இந்தக் கிராமத்தில் மாலை நேரத்தில் போடப்படும் மின் விளக்கு இரவு முழுவதும் எரிந்து, மறுநாள் காைல பகலிலும் எரிந்து கொண்டு இருக்கிறது. பகலில் எரியும் மின்விளக்கை ஊராட்சி நிர்வாகம் அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவா, நரியாப்பட்டு. 

மேலும் செய்திகள்