சரியாக எரியாத உயர் கோபுர மின் விளக்கு

Update: 2024-03-17 16:59 GMT

குடியாத்தம் தாலுகா வளத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆம்பூர்-குடியாத்தம் மெயின்ரோட்டில் பெரியார் நகரில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு சரியாக எரியவில்லை. அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்து எரியவிட வேண்டும்.

-நவீன்குமார், குடியாத்தம். 

மேலும் செய்திகள்