மின்கம்பத்தில் படரும் கொடி

Update: 2023-09-13 11:55 GMT

காட்பாடி ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள ஒரு மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. அது, கம்பிகள் மீது படர்ந்து மின் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மின்வாரியத்துறை அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்றுவார்களா?

-சிவராஜ், பழைய காட்பாடி. 

மேலும் செய்திகள்