மின்கம்பத்தில் படர்ந்த கொடி

Update: 2023-06-11 17:01 GMT

பேரணாம்பட்டு பங்களாமேடு அருகே குடியாத்தம்-பேரணாம்பட்டு சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கொடி படர்ந்துள்ளது. மழைக்காலத்தில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மின்கசிவால் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மின் விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது. மின்கம்பத்தில் படர்ந்த கொடிைய அகற்ற மின்வாரியத்துறையினர் முன்வர வேண்டும்.

-ஜெயராமன், பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்