மின்கம்பத்தில் படரும் கொடி

Update: 2023-04-12 10:57 GMT

வேலூர் அருகே விருபாட்சிபுரத்தில் இருந்து தொரப்பாடி செல்லும் வழியில் விருபாட்சிபுரம் குளத்தின் கரையில் உள்ள மின்கம்பம் மீது கொடிகள் படர்ந்துள்ளது. செடி , கொடிகளை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

-மோகன்ராஜ், விருபாட்சிபுரம்.

மேலும் செய்திகள்