மின்கம்பத்தில் படரும் கொடி

Update: 2023-02-05 17:29 GMT

வேலூர் பாகாயத்தில் சி.எம்.சி. மருத்துவமனை குடியிருப்பு வளாகத்தின் பின்பக்கம் உள்ள ஏரிக்கரை மீது மின்கம்பம் ஒன்றில் செடி, கொடிகள் படர்ந்து வருகிறது. இதனை அவ்வப்போது அகற்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராமச்சந்திரன், பாகாயம். 

மேலும் செய்திகள்