உடைந்த மின் விளக்கு தூண்

Update: 2023-10-15 17:54 GMT

அரக்கோணம்-காஞ்சீபுரம் செல்லும் மேம்பாலத்தில் ஒரு மின்கம்பத்தின் தூண் சேதம் அடைந்துள்ளது. எந்த நேரத்திலும் அந்த மின்கம்பம் சாய்ந்து விழலாம், என்ற அச்சம் உள்ளது. மின்கம்ப தூணை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், அரக்கோணம்.

மேலும் செய்திகள்