சீரான மின்வினியோகம் செய்ய வேண்டும்

Update: 2024-06-16 20:07 GMT

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எங்கள் பகுதியில் சீரான மி்ன் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்ரீதர், ஜோலார்பேட்டை.

மேலும் செய்திகள்