எரியாத மின்விளக்கு

Update: 2023-08-20 17:39 GMT

புதுவை புஸ்சி வீதி-மிஷன் வீதி சந்திப்பில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த பல மாதங்களாக எரியாமல் அந்த பகுதி இருள்சூழ்ந்து கிடக்கிறது. பழுதடைந்த மின்விளக்கு சரிசெய்யப்படுமா?

மேலும் செய்திகள்