எரியாத மின்விளக்கு

Update: 2023-07-23 15:36 GMT

புதுவை ராஜா தியேட்டர் அண்ணா சாலை- காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்