பழுதடைந்த மின்கம்பம்

Update: 2023-07-16 15:54 GMT

ஈரோடு வீரப்பன்சத்திரம் பாரதி வீதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதியில் மரக்கன்று வளா்ந்து காணப்படுகிறது. அதன் வேர் படர்ந்து கான்கிரீட்டில் வெடிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து உள்ளது. எனவே மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்