குப்பையில் மின்கோபுர விளக்கு

Update: 2022-07-18 14:27 GMT

அந்தியூரில் ரோடு விரிவாக்க பணிக்காக சந்தை அருகே உள்ள கோபி ரோட்டில் உள்ள உயர்மின் கோபுர மின் விளக்கு கழற்றி வைக்கப்பட்டது. அவ்வாறு கழற்றி வைக்கப்பட்ட மின் கோபுர விளக்கு அங்குள்ள குப்பையில் போடப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சந்தை அருகே உயர்மின் கோபுர விளக்கை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்