பழுதடைந்த மின்மாற்றி

Update: 2022-10-02 12:04 GMT

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் கிரீன் சிட்டி முகப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார மின்மாற்றி பல மாதங்களாக பழுதடைந்த நிலையில்  உள்ளது. இதன் அருகில் உள்ள மின்கம்பமும் சிதிலமடைந்துள்ளது. இப்பகுதி மக்களின் நலனை கருதி மின்வாரிய துறையினர் பழுதடைந்த மின் மாற்றி மற்றும் மின் கம்பத்தை போர்க்கால அடிப்படையில் சீர் செய்து புதிய மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்