மின்கம்பிகள் அறுந்து தரையில் விழுகிறது.

Update: 2022-09-08 14:19 GMT

சென்னை ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகர் 16வது தெருவில் மின்கம்பிகள் அடிக்கடி அறுந்து தரையில் விழுகிறது. டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி நெருப்பு வருகிறது. அச்சத்தில் பலமுறை புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தற்காழிகமாக சரிசெய்யப்பட்டது. ஆனால் மின்கம்பிகள் அறுந்து விழும் நிகழ்வுகள் தொடர்கிறது. விபரீதம் ஏற்படும் முன்பு நிரந்தரமான தீர்வு வேண்டும்.

மேலும் செய்திகள்