அகற்ற வேண்டிய மின்கம்பம்

Update: 2022-07-09 08:37 GMT

சுசீந்திரம் பேரூராட்சி சன்னதி தெருவில் மர மின்கம்பம் நடப்பட்டுள்ளது. அந்த மின்கம்பம் தற்போது முழுவதும் சேதமடைந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தில் இருந்து அருகில் உள்ள பல வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அருகில் பல வீடுகள் உள்ளன. எனவே பேராபத்து ஏற்படும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முரளி, சுசீந்திரம்.

மேலும் செய்திகள்