ஆபத்தான மின்கம்பம்.

Update: 2022-08-20 11:43 GMT


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் தெற்குவெளி தெருவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. அருகில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்ப்படுகின்றனர்.நிலையில் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விபத்து எடுப்பதற்கு முன்பு சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்

முத்து பாலகிருஷ்ணன்- வைத்தீஸ்வரன் கோவில்

மேலும் செய்திகள்