நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் பெரியகுளத்தில் உயர் மின் அழுத்த கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதன்காரணமாக அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை உயர்த்தி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மருங்கூர்