தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2022-08-16 16:49 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்- காரகுப்பம் செல்லும் சாலையில் பொதுமக்கள் காலையில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். அந்த பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. மேலும் அந்த பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே அந்த சாலையில் தெருவிளக்குகள் அமைத்தும், கொடி, கொடிகளை அகற்ற வேண்டும்.

-பாலா, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்