நாகை மாவட்டம் சிக்கல் சாலை, மற்றும் தெற்கு வீதியில் புதிய மின்மாற்றிகள் அமைக்க ஒரு வருடத்திற்கு முன்பு மின் கம்பங்கள் நடப்பட்டு இருந்தது. தற்போது வரை அந்த பணிகள் தொடங்காமல் இருப்பதால் அடிக்கடி அந்த பகுதியில் மின் வெட்டு ஏற்படுகிறது. ,சீரான மின்சாரம் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய மின்மாற்றிகள் , பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், சிக்கல்.