சிவகிரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த நான்கு மாத காலமாக எரியவில்லை. இதனால் ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகள் இருளில் சிரமப்படுகின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து மின்விளக்கு எரிவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?