ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-13 15:30 GMT


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் விளக்கு முகத்த தெரு உள்ளது. இந்த தெருவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தெருவில் உள்ள ஒரு மின்கம்பம் அருகில் உள்ள ஒரு கூரை வீட்டின் மீது சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விபத்து ஏற்படுவதற்கு முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.

முத்து பாலகிருஷ்ணன் - வைத்தீஸ்வரன் கோவில்

மேலும் செய்திகள்