'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2022-08-12 17:18 GMT

சேலம் தாரமங்கலம் நகராட்சி 1-வது வார்டு தொளசம்பட்டி பிரிவு ரோடு அருகில் குமர விலாஸ் காட்டில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயத்தில் உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை மாற்றி அமைத்தனர். இதற்கு அந்த பகுதி மக்கள நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-ஜெயராமன், தாரமங்கலம், சேலம்.

மேலும் செய்திகள்