பழுதடைந்த மின்கம்பங்கள்

Update: 2022-08-11 13:10 GMT

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் புரவிபாளையம் ஊராட்சி ஜமீன் களத்தூர் பகுதியில் 2 மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன. சூறாவளி காற்று வீசும்போது சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் எப்போதும் சாய்ந்து விழுமோ என்ற அச்சத்தில் அந்த வழியாக பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே மின்கம்பங்களை மாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்