ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-07 14:09 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சாலையில் நடப்பட்டுள்ள மின்கம்பத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் பள்ளிக்கு உணவுப்பொருள் கொண்டு வரும் வாகனங்கள் செல்லமுடியாமல் தடுமாறும் நிலையில் உள்ள ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்