ஆம்பூர் கம்பிகொல்லை தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதிகாரிகள் உடனடியாக மின் விளக்கை எரிய விட வேண்டும்.
-அஹமத், ஆம்பூர்.