சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்

Update: 2022-08-07 06:46 GMT
திருச்செந்தூர் தாலுகா பள்ளக்குறிச்சி அடைக்கலாபுரத்தில் மணிநகர்- மெஞ்ஞானபுரம் சாலையில் உள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்து, வீட்டுச்சுவர் மீது விழுந்து கிடக்கிறது. ஒரு வாரத்துக்கு மேலாகியும் சரிசெய்யப்படவில்லை. எனவே மின்கம்பத்தை நிமிர்த்தி வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்