தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-08-06 14:17 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூரை அடுத்த ராமகொண்டஅள்ளி கிராமத்தில் மின்கம்பிகள் தாழ்வாகவே செல்கிறது. இதனால் வாகனங்கள் செல்லும்போது கம்பால் மின்கம்பியை தூக்கிபிடித்தபடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பிகள் தாழ்வாக செல்லாத வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?

-கமலக்கண்ணன், ராமகொண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்

மின்தடை