தாழ்வாகசெல்லும் மின்கம்பிகள்

Update: 2022-08-06 11:59 GMT


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சி பொரக்குடி அருகே கொள்மேடு கிராமத்தில் மின்கம்பங்கள் சேதமடைந்து உள்ளது.மேலும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. .இதனால் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை உயர்த்தி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கொள்மேடு

மேலும் செய்திகள்