ஆபத்தான மின்கம்பிகள்

Update: 2022-08-04 09:11 GMT

குளச்சல் நகராட்சி உட்பட்ட முகிதீன் பள்ளி பகுதியில் மின்கம்பிகள் வீடுகளை தொட்ட நிலையில் செல்கிறது. இதனால், விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

-அபுதாய்ரு, குளச்சல்.அபுதாய்ரு,

மேலும் செய்திகள்