காரைக்கால்மேடு சுனாமிநகர் 4-வது குறுக்கு தெருவில் மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளது. விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.